மன்னாரிலிருந்து யே.கி.டிலோசன் தென் கொரியா பயணம்.....
மன்னாரிலிருந்து யே.கி.டிலோசன் தென் கொரியா பயணம்.....
மன்னார் சின்னக்கடையை சேர்ந்த யேசுதாசன்.கிறிஸ்நியஸ்.டிலோசன் தென் கொரியா புலமை பரிசில் தேர்வாகி "கிராம அபிவிருத்தியும் வழங்களை மேம்படுத்தல்" தொடர்பான பயிற்சிபட்டறையில் 07-09- 2015--- 11-09- 2015 கலந்து கொண்டமைக்கன காயூங் வூன் பல்கலைக்கழத்தினால் சான்றிதல் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட22 நபர்களில் மன்னாரிலிருந்து யே.கி.டிலோசன் மட்டுமே மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்த யே.கி.டிலோசனை நியூ மன்னார் இணையமும் வாழ்த்தி வரவேற்கின்றது,
INTERNATIONAL SAEMAUL TRANING PROGRAM 07-09-2015-11-09-2015
Organized By-Kopia,Rural Development Administtration & Kyungwoon University
Saemaul Academy Korea...

மன்னாரிலிருந்து யே.கி.டிலோசன் தென் கொரியா பயணம்.....
Reviewed by Author
on
September 14, 2015
Rating:

No comments:
Post a Comment