அண்மைய செய்திகள்

recent
-

வெளியாகின பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் !


2014 - 2015 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை வெளியிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியாகின பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் ! Reviewed by NEWMANNAR on October 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.