அண்மைய செய்திகள்

recent
-

துரையம்மா அன்பகத்தின் வாழ்த்து செய்தி---

மன்னார் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்கும்.

நியூ மன்னார் இணையமானது 6 வருட சேவையினை நிறைவு செய்து 7வது வருடத்தில் தடம் பதிக்கின்றது…

மன்னாரில் நடைபெறுகின்ற கலைவிழாக்கள் சமயகலாசார நிகழ்வுகள் சம்பவங்கள் என இன-மத-மொழி பேதமின்றி உடனுக்குடன் நமக்கு படித்துணரவும் பகிர்ந்து கொள்ளவும் கூடிய முன்னணிச்சேவையை செய்து வருகின்றது.
துரையம்மா அன்பகத்தின் வாழ்த்து செய்தி--- Reviewed by NEWMANNAR on October 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.