மன்னாரில் பெண்களுக்கான சாரணீய தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை -2015
இலங்கைபெண்கள் சாரணீய சங்கம் வடமாகாணமும் ஐக்கிய இராஐ;சிய(இலண்டன்) பெண்கள் சாரணீயக்குழுவுடன் இணைந்து இன்று 04-11-2015 புதன் கிழமை காலை 9-00மணிக்கு மன்னார் மாகாண ஆங்கில வள நிலையத்தில் ஐக்கிய இராஐ;சியத்தில் இருந்து வருகை தந்திருந்த சாரணீயக்குழுவினரால் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது…
இப்பயிற்சிப்பட்டறையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து 6 பாடசாலைகளைச்சேர்ந்த
மன்-புனித-சவேரியார் பெண்கள் கல்லூரி- மன்னார்
மன்-பத்திமா மகா வித்தியாலயம்- பேசாலை
மன்-லூசியா மகா வித்தியாலயம்- பள்ளிமுனை
மன்-நானாட்டான் மகா வித்தியாலயம்- நானாட்டான்
மன்-புனித ஆனாள் மகா வித்தியாலயம்- வங்காலை
மன்-முருங்கன் மகா வித்தியாலயம்- முருங்கன்
65 மாணவிகளும் 7 சாரணீய ஆசிரியர்களும் கலந்து கொண்டணர்…
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக---
ஜனாப் எம்-எம்-சியான் மன்னார் வலையக்கல்விப்பணிப்பாளர்
திருமதி- றொவீனா பொன்ராஐன் வடமாகாண பெண்கள் சாரணீய ஆணையாளர்.
இவ்நிகழ்வின் விருந்தினர்களாக---
திரு-ஞானராஐ;-உதவிக்கல்விப்பணிப்பாளர் (உடற்கல்வி) இணைப்பாளர் பெண்கள் சாரணீயம்.
திரு-சண்முகலிங்கம் -முகாமையாளர்- மாகாண ஆங்கில வளநிலையம்
இவ் நிகழ்ச்சிக்கு அனுசரனை---
திரு-பிறிமுறஸ் சிராய்வா சட்டத்தரணி வடக்கு மாகாண சபை உறுப்பினர்.
பெண்களுக்கு தேவையான தலைமைத்துவம் சார்ந்த பல விடையங்களை செயல் முறைப்பயிற்சியாகவும் குழச்செயற்பாடு தனிநபர்ச்செயற்பாடுகளோடு பயிற்சிகள் வழங்கப்பட்து மிகவும் மகிழ்ச்சிகரமாக மாணவிகள் இப்பயிற்சிப்பட்டறையில் தமது திறமையினை வெளிக்காட்டினர்….
மன்னாரில் பெண்களுக்கான சாரணீய தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை -2015
Reviewed by Author
on
November 04, 2015
Rating:
No comments:
Post a Comment