மன்னார் மாவட்டத்தில் கே.ரஜீவன் வெற்றி-Photo
மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிதேசச் செயலாளர் பிரிவில் போட்டியிட்ட கே.ரஜீவன் என்பவர் அதி கூடிய வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் 256 வாக்குகளைப்பெற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக கே.ரஜீவன் என்பவர் தெரிவு செய்யப்பட்;டுள்ளார்.
அதே வேளை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் போட்டியிட்ட எப்.மதன் என்பவர் 198 வாக்குகளைப்பெற்று பெற்று இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் கே.ரஜீவன் வெற்றி-Photo
Reviewed by NEWMANNAR
on
November 07, 2015
Rating:
No comments:
Post a Comment