இலங்கைப் பணிப் பெண் குவைத்தில் கொலை
இலங்கை பணிப் பெண் ஒருவர் குவைத் நாட்டில் வைத்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன.
இன்று காலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், சந்தேகநபரின் தந்தை பொலிஸாருக்கு அழைப்பை ஏற்படுத்தி தனது மகன் பணிப்பெண்ணை குத்தி கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக குவைத் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைப் பணிப் பெண் குவைத்தில் கொலை
Reviewed by NEWMANNAR
on
November 05, 2015
Rating:

No comments:
Post a Comment