அண்மைய செய்திகள்

recent
-

மஹபொல புலமைப்பரிசில் தொகையை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி


பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப் பரிசிலுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 2,500 ரூபாவை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்சமயம் 7 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்தம் 2,500 ரூபாவைப் பெற்றுவருவதாகவும் அதை 4 ஆயிரமாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்கள் தற்சமயம் 5 ஆயிரம் ரூபாவைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
மஹபொல புலமைப்பரிசில் தொகையை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி Reviewed by NEWMANNAR on November 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.