நானாட்டான் சிறி முத்து மாரி அம்மன் கோவில் பூசகருடைய மோட்டார் சைக்கிள் தீக்கிரை-பெறுமதியான கோவில் பொருட்களும் கொள்ளை.(படம்)
மன்னார் நானாட்டான் சிறி முத்து மாரி அம்மன் கோவிலினுள் நேற்று(14) நள்ளிரவு உற் சென்ற இனம் தெரியாத நபர்களினால் கோயிலினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவில் பூசகருடைய மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியுள்ளனர்.
கோவிலினுள் உற்சென்ற இனம் தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளையும், ஏனைய சில பொருட்களும் தீக்கிரையக்கியுள்ளனர்.
அத்தோடு கோவிலின் சில பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் தொடர்பாக முருங்கன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிலினுள் உற்சென்ற இனம் தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளையும், ஏனைய சில பொருட்களும் தீக்கிரையக்கியுள்ளனர்.
அத்தோடு கோவிலின் சில பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் தொடர்பாக முருங்கன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நானாட்டான் சிறி முத்து மாரி அம்மன் கோவில் பூசகருடைய மோட்டார் சைக்கிள் தீக்கிரை-பெறுமதியான கோவில் பொருட்களும் கொள்ளை.(படம்)
Reviewed by NEWMANNAR
on
November 16, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 16, 2015
Rating:

No comments:
Post a Comment