109 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்....

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கியுள்ள நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான மூன்றாம் வாசிப்பின் மீதான இறுதி வாக்கெடுப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 160 பேரும் எதிராக 51 பேரும் வாக்களித்துள்ளதோடு 13 பேர் சமூகமளிக்கவில்லை.
109 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்....
Reviewed by Author
on
December 19, 2015
Rating:

No comments:
Post a Comment