முதலிடத்தில் அஷ்வின்...

கிரிக்கெட் தரவரிசையை ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. இதில் டெஸ்ட் போட்டிகளின் சகல துறை ஆட்டக்காரர் வரிசையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
406 புள்ளிகளுடன் அஷ்வின் முதல் இடத்தில் உள்ளார். பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் 384 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் பிராட் 315 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், தென்னாபிரிக்க வீரர் பிலாண்டர் 298 புள்ளிகளுடன் 4ஆ-வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 259 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும் உள்ளனர். மிட்செல், மொகமது ஹபீஸ், மொயீன் அலி, மெத்தியூஸ், ஸ்டெயின் முறையே 6 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
முதலிடத்தில் அஷ்வின்...
Reviewed by Author
on
December 16, 2015
Rating:

No comments:
Post a Comment