மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வடக்கு தெற்கு உறவு ....
மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வடக்கு தெற்கு உறவு பரிவர்த்தனை வைபவம் இன்று 15- 12 - 2015 செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் ஜெய்க்கா மண்டபத்தில் ஆரம்பமானது.
மன்னார் மாவட்டம் மற்றும் தென்மாகாண இளைஞர் யுவதிகளுக்கான கலை -கலாச்சாரம்- விளையாட்டு -போன்றவற்றிற்கிடையான உறவை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் 3ம் கட்ட நிகழ்வாக இரண்டு நாள் 15-16-12-2015 நிகழ்வு நடைபெறவுள்ளது.
மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வடக்கு தெற்கு உறவு ....
Reviewed by Author
on
December 15, 2015
Rating:
No comments:
Post a Comment