மன்னாரில் உள்ள அரச வங்கிகளான....கதவடைப்பு-15-12-2015

மன்னாரில் உள்ள அரச வங்கிகளான மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி தேசிய சேமிப்பு வங்கி என்பன இன்று மூடப்பட்டுள்ளது மக்கள் தமது சேவைகளைப்பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களு வருந்துகிறோம் எனும் வாசகம் எழுதப்பட்ட விளம்பர அட்டை தொங்கவிடப்பட்டுள்ளது.
மன்னாரில் உள்ள அரச வங்கிகளான....கதவடைப்பு-15-12-2015
Reviewed by Author
on
December 15, 2015
Rating:

No comments:
Post a Comment