மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி பொருட்களை சாள்ஸ் நிமலநாதன் வழங்கிவைத்தார்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளினை முன்னிட்டு வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாற்றுத்திறனாளிகளின்; உதவிபொருட்களினை நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் வழங்கிவைமத்தார்.
இன் நிகழ்வு;; நிறுவனத்தின் செயலாளர் திரு மைக்கல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
நேற்று வியாழக்கிழமை (12) காலை 10மணிக்கு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலியில் நாடாளமன்ற உறுப்பிர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகயள் தொழில்நுட்ப நிறுவனம் திறந்துவைத்தார்.
குறித்த கட்டிடத்தின் பெயர் பலகையினை வடமாகாண அவையின் பிரதித்தவிசாளர் அன்ரன் ஜெகநாதன் அவர்கள் திறந்துவைத்தார்.
அத்தோடு மாற்றுத்திறனாளிகளின்; சங்கத்திற்கு தனது சொந்த நிதியின் மூலம் ஒரு மடிக்கணிணியினை நாடாளுமன்ற உறுப்பினர் அன்பளிப்பு செய்ததுடன் 200 மாற்றுத்திறனாளிகளின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணமும் வழங்கியதோடு போரில் ஒரு காலை இழந்த நிறுவனத்தின் பணியாளர் கோகிலவாணிக்கு ஸ்கூட்டி மோட்டார் வண்டியினையும் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக வடமாகாண அவை பிரதித்தவிசாளர் அன்ரன் ஜெகநாதன்;, வடமாகாண அவை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ,வலிகாம் பிரதேச சபையின் முன்னாள் பிரதித்தவிசாளர் திரு.சஜீவன் மற்றும் மாற்று திறனாளிகள், பயனாழிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை தமது இரு கால்களையும் இழந்து தமது தன்னம்பிக்கையுடன் பாடகராக வலம் வரும் திரு நிமால் அவர்களால் பாடி பதிவேற்றம் செய்யப்பட்ட 'வலியின் வரிகள்' எனும் இறுவட்டும் கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் வெளியிட்டு வைக்க, அன்ரன் ஜெகநாதன் அதனை பெற்று கொண்டார் .

Reviewed by NEWMANNAR
on
December 06, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 06, 2015
Rating:

No comments:
Post a Comment