மன்னார் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா திருப்பலி---20-01-2016
மன்னார் புனித செபஸ்தியார் ஆலய கொடியேற்றம் திங்கட்கிழமை 11-01-2016 மாலை 05 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
அன்றிலிருந்து 09 நவநாட்களும் நற்கருணை எழுந்தேற்றமும் ஆராதனையும் சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்று...
இன்று 20-01-2016 காலை திருவிழா திருப்பலி சிறப்பாக இடம்பெற்றதோடு மாலை 4-00 மணிக்கு புனித செபஸ்தியார் வீதி உலா பவனி வந்து இறைம்கக்ளுக்காக தனது இறையருளையும் இறைவேண்டுதலையும் ஆசியையும் வழங்கினார் மக்கள் மாணவ மாணவிகள் ஏராளமானோர் இறைபக்தியோடும் விசுவாசத்தோடும் கலந்து கொண்ட நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.
மன்னார் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா திருப்பலி---20-01-2016
Reviewed by Author
on
January 20, 2016
Rating:
No comments:
Post a Comment