மன்னார் மன் அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவிக்கு விருது
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடாத்தப்பட்ட 37வது விருது விழா- 2015
கலை இலக்கிய போட்டிகளில் மாவட்டத்தில் இருந்து தெரிவாகி தேசியரீதியில் மன்னார் மாவட்டத்தில் இருந்து.
மன் அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவி சி.ஜே.அகஸ்ரா லிமா பேச்சுப்போட்டியில் அகில இலங்கை தேசியரீதியில் முதலாம் இடத்தினைப்பெற்று பாடசாலைக்கும் மன்னார் மாவட்டத்திற்க்கும் பெருமைசேர்த்துள்ளார்.
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மஹரகம 17-12-2015 விருதினை பெற்றுக்கொண்டார்...
ஜனாப் எம் வை மாஹிர் பாடசலை அதிபருடன் விருதினை பெற்றுக்கெண்ட சி.ஜே.அகஸ்ரா லிமா மாணவியை காண்லாம்.
இம்மாணவியை நீயூ மன்னார் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.
மன்னார் மன் அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவிக்கு விருது
Reviewed by Author
on
January 07, 2016
Rating:

No comments:
Post a Comment