திருமணத்தை நடத்துவதற்கான தளமாக மாற்றப்பட்டுள்ள பிரித்தானிய சிறைக்கூடம் (படங்கள்)
பிரித்தானிய சொமர்ஸெட்டில் 18 ஆம் நூற்றாண்டு காலத்தில் குற்றவாளிகளை சிறை வைக்கப் பயன்படுத்தப்பட்ட சிறைக்கூடமொன்று உத்தியோகபூர்வமாக திருமணங்களை நடத்து வதற்கான தளமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி 7 அடி அகலத்தை மட்டுமே கொண்ட சிறைக்கூடத்தில் திருமண ஜோடியும் திருமணப் பதிவாளருமே ஒரு சமயத்தில் அமர்ந்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்தை நடத்துவதற்கான தளமாக மாற்றப்பட்டுள்ள பிரித்தானிய சிறைக்கூடம் (படங்கள்)
Reviewed by NEWMANNAR
on
February 18, 2016
Rating:

No comments:
Post a Comment