மன்னார் மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகளை....03-02-2016
இன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான அல் ஹாஜ் K காதர் மஸ்தான் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகளை சந்தித்து மன்னார் மாவட்டத்தின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றதோடு எதிர்கால திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் கழகங்களின் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினரின் மன்னார் நகர இணைப்பாளர் ஜனாப் M.A.M. நலர் அவர்களுடன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
மன்னார் மாவட்ட உயர் அதிகாரிகள் விளையாட்டு அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றினைந்து மீண்டும் சந்திப்பொன்றை ஏற்படுத்தி மன்னார் மாவட்டத்தில் விளைட்டுட்த்துறையை மேம்படுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வாறானதொரு சந்திப்பு இதுதான் நடக்கிறது கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான அல் ஹாஜ் K காதர் மஸ்தான் அவர்களுக்கு சந்திப்பை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகளை....03-02-2016
Reviewed by Author
on
February 03, 2016
Rating:
Reviewed by Author
on
February 03, 2016
Rating:






No comments:
Post a Comment