மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் வளர்ச்சிக்காக வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா நிதி வழங்கி வைப்பு.(படம்)
மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் வளர்ச்சிக்காக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா இன்று புதன் கிழமை மாலை 50 ஆயிரம் ரூபாய் நிதியினை வழங்கி வைத்தார்.
சமூக சேவைகள் அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை வடமாகாண சபை உறுப்பினர் இன்று புதன் கிழமை மாலை மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் பணிப்பாளர் அருட்சகோதரி சோசப்பின் மேல் அவர்களிடம் காசேலையாக கையளித்தார்.
குறித்த நிகழ்வில் சமூக சேவை உத்தியோகஸ்தர் எம்.எஸ்.சந்திரபோஸ், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ஜே.ஒஸ்மன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(10-2-2016)
சமூக சேவைகள் அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை வடமாகாண சபை உறுப்பினர் இன்று புதன் கிழமை மாலை மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் பணிப்பாளர் அருட்சகோதரி சோசப்பின் மேல் அவர்களிடம் காசேலையாக கையளித்தார்.
குறித்த நிகழ்வில் சமூக சேவை உத்தியோகஸ்தர் எம்.எஸ்.சந்திரபோஸ், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ஜே.ஒஸ்மன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(10-2-2016)
மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் வளர்ச்சிக்காக வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா நிதி வழங்கி வைப்பு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
February 11, 2016
Rating:

No comments:
Post a Comment