மன்னார் மாவட்டத்தில் 2015ம் ஆண்டு பாடசாலை மாகாண மட்டத்தில் சாதனை….
மன்னார் மாவட்டத்தில் 2015ம் ஆண்டு பாடசாலை மாகாண மட்டத்தில் சாதனை புரிந்த மெய்வல்லுநர் வீரர்களை கௌரவப்படுத்தும் முகமாக மன்னார் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் செயலாளர் விளையாட்டு அலுவலர் ஜே.ஜெறோமி மற்றும் உப தலைவர் கரன் அவர்களால் 20 வீரர்களுக்கான சீருடைகளை மன்னார் வலையக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் உடற்கல்விப்பணிப்பாளர் திரு.ஞானராஜ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் 2015ம் ஆண்டு பாடசாலை மாகாண மட்டத்தில் சாதனை….
Reviewed by Author
on
March 18, 2016
Rating:

No comments:
Post a Comment