அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் அதிகரித்திருக்கும் வெப்பநிலை: மக்கள் சிரமம்.....


நாட்டில் தற்போது வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றுப் படிவங்களின் மாற்றும் மற்றும் பல காரணிகளினால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக இத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது 2 பாகை செல்சியல் அதிகரித்துள்ள வெப்பநிலை எதிர்வரும் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அதிகரித்திருக்கும் வெப்பநிலை: மக்கள் சிரமம்..... Reviewed by Author on March 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.