அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது சமூக சேவைகள் அமைப்பின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி திறந்து வைப்பு.(படங்கள்) மன்னார் நிருபர்-

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் பொது சமூக சேவைகள் அமைப்பின் நிதி உதவியுடன் மன்-அல்-அஸ்ஹர்.ம.வி தேசிய பாடசாலையில் குடி நீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் மற்றும் -மன்னார் பொது சமூக சேவைகள் அமைப்பின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு நீர்த்தாங்கியினை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

குறித்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹீர்,பாடசாலை ஆசிரியர்கள்,மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

30-03-2016-










மன்னார் பொது சமூக சேவைகள் அமைப்பின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி திறந்து வைப்பு.(படங்கள்) மன்னார் நிருபர்- Reviewed by NEWMANNAR on March 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.