மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியின் கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் -2015
நேற்றைய தினம் வெளியான கா.பொ.த. சாதரண பரீட்சையில் சித்தி விநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் 9A சித்திகளையும் 5 மாணவர்கள் 8A சித்திகளையும் பெற்று மன்னார் மாவட்டத்தில் முதல் நிலை வகிக்கின்றார்கள்.
அம்மாணவர்களின் பெயர்கள்
ஆங்கில மொழி மூலம் தோற்றியவர்கள்
சுசீந்திரன் கஜவாகினி,
வரதன் ஆர்த்தி
ஆகிய இருவரும் 9A தர சித்திகளையும்.
காசிநேசன் நிசாலி
காசிநேசன் நிசானி
ஆகிய இருவரும் 8A சித்திகளையும்பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் தமிழ் மொழி மூல மாணவர்களில்
வசீகரன் கிசாலினி,
வசீகரன் கிசாமினி
காபாலிஸ்வரன் கெளசல்யா
ஆகிய மூன்று மாணவிகளும் 9A தர சித்திகளையும்
பதிகரன் கிருத்திகா,
மன்சூர் அமானா,
சந்திரலிங்கம் கிவாகரனி
ஆகிய மூன்று மாணவிகளும் 8A தர சித்திகளை பெற்றுள்ளனர்.
அம்மாணவர்களின் பெயர்கள்
ஆங்கில மொழி மூலம் தோற்றியவர்கள்
சுசீந்திரன் கஜவாகினி,
வரதன் ஆர்த்தி
ஆகிய இருவரும் 9A தர சித்திகளையும்.
காசிநேசன் நிசாலி
காசிநேசன் நிசானி
ஆகிய இருவரும் 8A சித்திகளையும்பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் தமிழ் மொழி மூல மாணவர்களில்
வசீகரன் கிசாலினி,
வசீகரன் கிசாமினி
காபாலிஸ்வரன் கெளசல்யா
ஆகிய மூன்று மாணவிகளும் 9A தர சித்திகளையும்
பதிகரன் கிருத்திகா,
மன்சூர் அமானா,
சந்திரலிங்கம் கிவாகரனி
ஆகிய மூன்று மாணவிகளும் 8A தர சித்திகளை பெற்றுள்ளனர்.
மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியின் கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் -2015
Reviewed by NEWMANNAR
on
March 20, 2016
Rating:
No comments:
Post a Comment