மன்னார் மாவட்ட சென் ஜோன் அம்புலன்ஸ் பயிற்சி முகாம் - ஆரம்பித்து வைத்தார் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர்...
மன்னார் மாவட்ட சென் ஜோன் அம்புலன்ஸ் பயிற்சி முகாம் - ஆரம்பித்து வைத்தார் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர்...
மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கான சென் ஜோன் அம்புலன்ஸ் முதலுதவிப் பயிற்சி முகாம் பேசாலை பற்றிமா மகாவித்தியாலயத்தில் 10-04-2016 ஞாயிறு மாலை 6 மணியளவில் ஆரமபமானது.
இவ் ஆரம்ப நிகழ்வுக்கு அதிதிகளாக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.சுகந்தி செபஸ்டியன் அவர்களும் மன்னார் மாவட்ட சென் ஜோன் அம்புலன்ஸ் மாவட்ட ஆணையாளர் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
மன்னார் மாவட்ட சென் ஜோன் அம்புலன்ஸ் பயிற்சி முகாம் - ஆரம்பித்து வைத்தார் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர்...
Reviewed by Author
on
April 12, 2016
Rating:

No comments:
Post a Comment