பூண்டிமாதா முன்பள்ளியின் சுற்றுலாப் பயணம் (படங்கள் )
மன்னார் பூண்டிமாதா முன்பள்ளி முகாமைத்துவ குழு ஏற்பாட்டில் இவ்வருட சுற்றுலா அழகிய இடமான நுவரெலியா தெரிந்தெடுக்கப்பட்டது. இச்சுற்றுலா 08.04.2016 மாலை புறப்பட்டு பெரியகட்டு அந்தோனியார் ஆசீர் பெற்று சென்று 11.04.2016 காலை மீண்டும் மன்னாரை வந்தடைந்தது.
நுவரெலியாவில் அம்பேவல பண்ணை, ஸ்டோபரி தோட்டம், சீத்தா அம்மன் கோவில், ஹக்கல பூங்கா, புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலியில் பங்குபற்றியதுடன் பார்வையிடப்பட்டது, விக்டோரியா பூங்கா, தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலை, அழகிய அருவி ஆகியன பார்வையிடப்பட்டது.
முன்பள்ளி சிறார்கள், ஆசிரியர்கள், முகாமைத்துவ குழுவினர், பெற்றோர்கள் மிகவும் சந்தோசத்துடன் இச்சுற்றுலாவில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
முன்பள்ளி முகாமைத்துவ குழு,
பூண்டி மாதா முன்பள்ளி,

எமில்நகர், மன்னார்.
பூண்டிமாதா முன்பள்ளியின் சுற்றுலாப் பயணம் (படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
April 13, 2016
Rating:
No comments:
Post a Comment