அண்மைய செய்திகள்

recent
-

மடு மாந்தைமேற்கு உதைபந்தாட்ட லீக்கினால்உ தைபந்தாட்ட நடுவர்களுக்கான பயிற்சி நெறியும் தெரிவும்.

மடு மாந்தைமேற்கு உதைபந்தாட்ட லீக்கினால் மன்னார் மாவட்ட ரீதியிலான உதைபந்தாட்ட நடுவர்களை உருவாக்கும் நோக்கில் நெடுங்கண்டல் புனித அந்தோனியார் கழகத்தினரின் அனுசரணையுடன் அதற்கான பயிற்சியும், தெரிவையும் நடாத்த ஒழுங்குகள் செய்துள்ளோம்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகத்தர்களால் நடாத்தப்படவிருக்கம் இந்நிகழ்வானது 16/17/18 ஆனி மாதம் 2016 அன்று அடம்பன் பிரதேச சபை மைதானத்தில் சரியாக காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகும்.

இந்நிகழ்வில் பங்குபற்றி பலனடையந்து சான்றிதழ்களை பெறவிரும்புவோர் இந்நிகழ்வின் இணைப்பாளரும், எமது லீக்கின் பொருளாளருமான திரு. இ.போல்ராஜ் அவர்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

தொடர் கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்...... 0773638337
மடு மாந்தைமேற்கு உதைபந்தாட்ட லீக்கினால்உ தைபந்தாட்ட நடுவர்களுக்கான பயிற்சி நெறியும் தெரிவும். Reviewed by NEWMANNAR on June 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.