தாழ்வுபாடு - மன்னார் வீதியின் அவல நிலை-மக்கள் கடிதம்
தாழ்வுபாடு - மன்னார் வீதி பல வருடங்கள் புனரமைப்பு செய்யப்படாமல் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது இவ்வீதியால் பயணிக்கின்ற பயணிகளும், வாகன சாரதிகளும் பல்வேறு விபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது மற்றும் இரவு வேளையில் பயணிப்பது மிகவும் ஆபத்தாகவுள்ளது.
இவ் வீதியூடாக சென்றுவரும் பலஅரச அதிகாரிகளும் இதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை எனவே, சம்மந்தபட்ட அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு மிக விரைவில் இவ் வீதியை சீர் செய்து தருமாறு கேட்டுகொள்கின்றோம்.
Sutharsan Peries
-
இவ் வீதியூடாக சென்றுவரும் பலஅரச அதிகாரிகளும் இதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை எனவே, சம்மந்தபட்ட அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு மிக விரைவில் இவ் வீதியை சீர் செய்து தருமாறு கேட்டுகொள்கின்றோம்.
Sutharsan Peries
-
தாழ்வுபாடு - மன்னார் வீதியின் அவல நிலை-மக்கள் கடிதம்
Reviewed by NEWMANNAR
on
July 07, 2016
Rating:

No comments:
Post a Comment