மன்னார் வலயத்திற்குட்பட்ட முன்பள்ளிகளிற்கு இடையிலான விளையாட்டு போட்டி
மன்னார் வலயத்திற்குட்பட்ட முன்பள்ளிகளிற்கு இடையிலான விளையாட்டு போட்டி 19.07.2016 செவ்வாய்க்கிழமை அன்று மன்.சித்திவிநாயகர்இ ந்துக் கல்லூரியில் மன்னார் முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு
சிறப்பாக இடம்பெற்றது இந்நிகழ்வில் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி சிறார்களும் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் எமது முன்பள்ளி பேண்ட் வாத்தியமும் சிறுவர்களினால் இசைக்கப்பட்டது.
அத்துடன் எமது சிறார்களினால் வழங்கப்பட்ட கண்கவர் உடற்பயிற்சி நிகழ்வு மிகவும் திறமையாகவும் எல்லோரும்
பாராட்டும் வகையிலும்ரூபவ் வியக்கும் வகையிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நிகழ்வினில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
தகவல்
முன்பள்ளி முகாமைத்துவ குழு
பூண்டி மாதா முன்பள்ளி
எமில்நகர்மன்னார்.
சிறப்பாக இடம்பெற்றது இந்நிகழ்வில் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி சிறார்களும் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் எமது முன்பள்ளி பேண்ட் வாத்தியமும் சிறுவர்களினால் இசைக்கப்பட்டது.
அத்துடன் எமது சிறார்களினால் வழங்கப்பட்ட கண்கவர் உடற்பயிற்சி நிகழ்வு மிகவும் திறமையாகவும் எல்லோரும்
பாராட்டும் வகையிலும்ரூபவ் வியக்கும் வகையிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நிகழ்வினில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
தகவல்
முன்பள்ளி முகாமைத்துவ குழு
பூண்டி மாதா முன்பள்ளி
எமில்நகர்மன்னார்.
மன்னார் வலயத்திற்குட்பட்ட முன்பள்ளிகளிற்கு இடையிலான விளையாட்டு போட்டி
Reviewed by NEWMANNAR
on
July 20, 2016
Rating:
No comments:
Post a Comment