அண்மைய செய்திகள்

recent
-

கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும் உலகின் மிகப்பெரிய நாய்!


பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியிலுள்ள கிரேட் டேன் என்ற நாய் உலகின் மிகப்பெரிய நாயாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கவுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் ப்ரையன் மற்றும் ஜூலி வில்லியம்ஸ் தம்பதியினரின் வளர்ப்பிலுள்ள இந்த நாய்க்கு தற்போது மூன்று வயது.

இந்த கிரேட் டேன் நாய், அதன் பின்னங்கால்களைத் தூக்கினால் 7 அடி உயரத்திற்கு மேலாகவும் 12 கல் எடையுள்ளதாகவும் தெரிவிக்கப்படுனிற்றது.

இதேவேளை, இந்த நாய் நாளொன்றுக்கு 22 மணித்தியாலங்கள் உறங்குவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுடன் நன்றாகப் பழகும் தமது நாய் தனது நிழலைப் பார்த்து தானே அச்சமடைவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும் உலகின் மிகப்பெரிய நாய்! Reviewed by Author on July 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.