வவுனியா ஓமந்தையில் கோர விபத்து – லொறிகள் நேருக்கு நேர் மோதல்
வவுனியா ஓமந்தையில் கோர விபத்து – லொறிகள் நேருக்கு நேர் மோதல்
வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதியதால் கடுமையாக சேதமடைந்தன.
இந்த விபத்தில் காயமடைந்த இருவர் வவுனியா பொது வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தினால் ஏ9 வீதி யில் சுமார் மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
வவுனியா ஓமந்தையில் கோர விபத்து – லொறிகள் நேருக்கு நேர் மோதல்
Reviewed by Vijithan
on
February 27, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 27, 2026
Rating:

No comments:
Post a Comment