ரியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்!
31ஆவது ரியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று உத்தியோகப்பூர்வமாக மரக்கானா விளையாட்டரங்கில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த போட்டிகள் பிரேசலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெறவுள்ளது.
இந்த விளையாட்டு போட்டியை 3 பில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் எனவும் மேலும் 206 நாடுகள் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்க மருந்து ஊழல்கள் மற்றும் வைரஸ் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பாதுகாப்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் விளையாட்டுஒருங்கினைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் ரியோ ஒலிம்பிக் மருத்துவ குழுவில் இலங்கையில் உள்ள இரண்டு வைத்தியர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்!
Reviewed by Author
on
August 05, 2016
Rating:

No comments:
Post a Comment