மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் மருதமடு அன்னையவள்----பக்தர்களுக்கு ஆசி...
மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்திருக்கும் மருதமடு
திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத உற்சவம் நாவநாள் திருப்பலி
கடந்த 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நவநாட்கள் திருவிழா திருப்பலிகள் தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாலை 5.30 மணிக்கு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திவ்வியநற்கருணை வேஸ்பர் ஆராதனைகளும் சிறப்பாக இடம் பெற்றதோடு
திருவிழா சிறப்புத்திருப்பலியானது இன்று திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு திருநாள் திருப்பலி கூட்டுத்திருப்பலியாக
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்ஸ்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை, கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாகஒப்புக்கொடுத்ததோடு
இனமத மொழி பேதம் இன்றி இலங்கைத்திருநாட்டின் வாழ்கின்ற அனைத்து மக்களாளும் விருப்புடன் தரிசிக்கின்ற புனித தலங்களில் மருதமடுத்திருப்பதியும் ஒன்று மடுஅன்னையின் ஆசீர்வத்தினை பெற்றுக்கொள்ள இங்கு குழுமியிருக்கும் அன்னையின் விசுவாசிகளே நாம் அன்பு இரக்கம் பக்தி விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கோடு சமூதாயத்தில் சமத்துவம் சமாதானம் நிலைக்க ஒன்று பட்டு ஒற்றுமையுடன் வேற்றுமையின்றி வாழ்வதே மனித மாண்பின் வாழ்வாகும் மடுஅன்னையின் ஆசிர்வாதமும் அருளும் உங்கள் ஒவ்வொருவருள்ளும் சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக.....
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரத்தில் மருதமடு அன்னையவள் தன்னைதரிசிக்க வந்த பக்தர்கள் நடுவே வலம்வந்து தனது ஆசியும் அருளும் நிறைவாக வழங்கிய காட்சியானது கண்கொள்ளாக்காட்சியாக இருந்ததோடு மனதுக்கு நிறைவையும் தந்து
திருச்சொரூப பவனி இடம் பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் மிகவும் சிறப்பாக நிறைவுற்றது...
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மடு திருத்தலத்திற்கு வருகை பல இலட்சக்கணக்கான பக்தர்கள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண அமைச்சர்கள் கலந்து கொண்டதோடு கலந்து கொண்ட அமைச்சர்களில் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க காசோலையினை வழங்கியதோடு காணிவிவகார அமைச்சர் ஜோண் அமரதுங்க மடுத்திருப்பதிக்கான காணியின் ஆவணங்களையும் கையளித்தார்.

Reviewed by Author
on
August 15, 2016
Rating:

No comments:
Post a Comment