மன்/ அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான விடுதி.... ஒரு மாடி.....ஒரு கோடி,,,,,
மன்/ அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில், ஆசிரியர்களுக்கான விடுதி அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 9- 30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் UN HABITAT நிறுவனத்தின்பிரதிநிதிகளும்பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவமாணவிகளுடன் நிகழ்வை சிறப்பித்தனர்.
ஜப்பான் அரச நிதியுதவியுடன் UN HABITAT நிறுவனத்தின் அனுசரனையுடன்சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா நிதியில் ஆசிரியர்களுக்கான விடுதிஒரு மாடிக்கட்டிடமானது அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது .
இவ்விடுதி அமைப்பதின் பிரதான நோக்கம் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து அதிக வாடகைகள் செலுத்தி தங்கி இருந்து பெரும் சிரமத்தின் மத்தியில் கல்விப்பணியில் ஈடுபடும் ஆசிரிய ஆசிரியைகளுக்கான அவர்களின் சுமையை குறைத்து கல்விச்செயற்பாட்டை அதிகரிக்கவே பாடசாலைச்சமூகத்தின் எண்ணம் எமது எண்ணம் ஈடேற கைகோர்த்துள்ளது ஜப்பான் அரசும் UN HABITAT நிறுவனமும்.

மன்/ அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான விடுதி.... ஒரு மாடி.....ஒரு கோடி,,,,,
Reviewed by Author
on
August 15, 2016
Rating:

No comments:
Post a Comment