மன்னார் வங்காலை வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலய திருவிழா சிறப்பாக நிறைவுற்றது----படங்கள் இணைப்பு
மன்னார் வங்காலை வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை 28-07- 2016 ஆரம்பமானது. தொடர்ந்து நவநாற்கள் செபவழிபாடுகளும் நற்கருணை ஆராதனைகளும் இடம் பெற்று
31-07-2016 மாலை5-45 மணிக்கு திருச்செபமாலையும் அதனைத்தொடர்ந்து திருப்பலியும் நற்கருணையும் ஆராதனை வழிபாடும் இடம்பெற்று.
இன்று 01-08-2016 காலை திருவிழா சிறப்புத்திருப்பலி மன்னார் பேராலய பங்குத்தந்தை அருட் தந்தை S-பெப்பி சோசை அடிகளாரின் தலைமையில் ஆலயப்பங்குத்தந்தை L- ஞானாதிக்கம் மற்றும் ஏனைய ஆலயங்களின் பங்குத்தந்தையர்களுடன் கூட்டுத்திருப்பலியும் அதனைத்தொடர்ந்து புனிதரின் திருச்சுருவ சுற்றுப்பிரகாரமும் ஆசீர்வாதமும் இடம் பெற்றது மக்கள் இறைபக்தியோடு கலந்து சிறப்பித்தனர்,
மன்னார் வங்காலை வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலய திருவிழா சிறப்பாக நிறைவுற்றது----படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
August 01, 2016
Rating:

No comments:
Post a Comment