புதிய தேர்தல் சீர்திருத்தத்திற்கான இறுதி முடிவு வெளியானது.....
புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 15ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வாக்காளர்கள் தங்களது பெயர் விபரங்கள் அடங்கியுள்ளதா என்பதை http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தளத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் தேர்தல் ஆணையாளர் அறிவித்தார்.
குறித்த இணையத்தள முகவரியில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் போன்ற மூன்று மொழிகளிலும் தங்களது விபரங்களைப் பார்வையிடக்கூடியவாறு அமைந்துள்ளது.
புதிய தேர்தல் சீர்திருத்தத்திற்கான இறுதி முடிவு வெளியானது.....
Reviewed by Author
on
September 06, 2016
Rating:

No comments:
Post a Comment