அண்மைய செய்திகள்

recent
-

மன்-எருக்கலம்பிட்டி முஸ்லிம்தேசியபாடசாலை மைதானமற்றும்சுற்றுமதிலுக்கான அடிக்கல்.....


மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம்தேசியபாடசாலை மைதானமற்றும்சுற்றுமதிலுக்கான அடிக்கல்நாட்டல்  22-10-2016

விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்-எம்- எம்-ஹரிஸ் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கே-காதர் மஸ்தான் உட்பட மாகாணசபை எச்-எம்-ரயீஸ் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வானது இன்றைய தினம் இப்பாடசாலையில் இடம்பெற்றது.
பா-உ தனதுரையில் வடமாகாணத்தில் சிறந்த ஒருபாடசாலையாகதிகழ்ந்ததைநினைவூட்டியதுடன்
 பலசாதனைகளுக்குச்சொந்தமண்என்றும்குறிப்பிட்டார். இன்னும்முன்னேற பல தடைகளைத்தாண்டவேண்டுமென்றும் குறிப்பிட்டதுடன் இப்பாடசாலையின் முன்னேற்றத்தில்
நிறைந்தபங்களிப்புசெய்வேன்என்றுகுறிப்பிட்டதுடன் மர்ஹூம்நூருதீன்மஷூர்அவர்களின்வெற்றிடத்தை இறைவன்அருளால்நிரப்புவேன் என்றும்மேலும்குறிப்பிட்டார்.
அதனைதொடர்ந்து பிரதியமைச்சர்தனதுரையில் இம்மண்ணுக்கும் முகாவுக்கும் நிறையநெருக்கம் உள்ளதாககூறியதுடன் இன்று நாட்டப்பட்டஅடிக்கல் இம்மண்ணில் ஒரு வரலாற்றுச்சான்று ஆகும். எனது மூச்சு இருக்கும் வரை மு-கா உடன் இணைந்து முழு அபிவிருத்தியும் இடம்பெறும் என உறுதியளிக்கிறேன் என கூறியமைகுறிப்பிடத்தக்கது. 

-ஊடகப்பிரிவு--S.நௌபர்



மன்-எருக்கலம்பிட்டி முஸ்லிம்தேசியபாடசாலை மைதானமற்றும்சுற்றுமதிலுக்கான அடிக்கல்..... Reviewed by Author on October 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.