மன்-புனித.ஆனாள் மத்திய மகாவித்தியாலயத்தின் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு----முழுமையான படங்கள் இணைப்பு
விழா இம்மாதம் 13ம் திகதி முதல் 17ம் திகதி வரை கண்டி போகம்பர
விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இவ்விளையாட்டுப்போட்டியில் மன்னார் கல்வி வலயம் சிறந்த முறையில் தமது திறமையினை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளது.
ஆனந்தராசா அபிக்ஷன் 400மீட்டர் தடைதாண்டல் நிகழ்வில் 3ம் இடத்தையும்(வெண்கலப்பதக்கத்தினையும்)வர்ணச்சான்றிதழையும் பெற்றுக்கொண்டார.அத்தோடு;
மாணவன் வேணிலன் மார்க் நீளம் பாய்தல் நிகழ்வில் 5ம் இடத்தையும் முப்பாய்ச்சல் நிகழ்வில் 7ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமாணவர்களோடு அவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும் சந்தன மாலை பூமாலை பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.
மன்னார் வலயக்கல்விப்பணிமணை அதிகாரிகள் அனைவரும் ஒன்றினைந்து இவ்பாராட்டு விழாவினை முன்னெடுத்தனர் பாடசாலை முதல்வர் அருட்சகோ.சந்தியோகு FSC கல்விச்சமூகத்திற்கும் பாராட்டினையும் வாழ்த்தினையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.

மன்-புனித.ஆனாள் மத்திய மகாவித்தியாலயத்தின் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு----முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
October 19, 2016
Rating:

No comments:
Post a Comment