அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் மடு கல்விவலையத்தின் முழுமையான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இதோ.....



நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் மடுவலையத்திற்கு உட்பட்ட  53 பாடசாலைகளிருந்தும்  42 பாடசாலைகளிருந்து  தோற்றிய 486 மாணவமாணவிகளின் பரீட்சை முடிவுகள் ….

  • 100 புள்ளிகள் பெற்றவர்கள் 170
  • 70  புள்ளிகள் பெற்றவர்கள் 316
முதல் 20இடங்களுக்குள் வந்த மாணவமாணவிகளின் விபரங்கள் முழுமையாக கடந்த ஆண்டினை விட  இவ்வாண்டு அதிகமானவர்கள் சித்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் அதிபர்கள் கல்விச்சமூகத்தினரையும் வலைய அதிகாரிகளையும்  நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி பாராட்டி நிற்கின்றோம் இன்னும் சாதனைகள் படைக்க வாழ்த்துகின்றோம்


No  Name of School  Name of Student Marks Zonal Rank
1 Mn/Andankulam RCTMS Haruniha Sivaloganathan 170 1
2 Mn/Adampan RCTMS Mariyaseelan Kabishan 169 2
3 Mn/Kaddayadampan RCTMS Jeganathan Anusiyas 168 3
4 Mn/Adampan RCTMS Kavinaya Anthonithasan 166 4
5 Mn/Karunkandal RCTMV Consalves Sharon 166 4
6 Mn/Andankulam RCTMS Sarnujah Sarmilan 166 4
7 Mn/Andankulam RCTMS Kishani Gowri Vijayaraj 164 7
8 Mn/Karunkandal RCTMV Mathumitha Santhirahajan 163 8
9 Mn/Andankulam RCTMS Colat Abisha venisco 163 8
10 Mn/Karunkandal RCTMV Divaini Rajasekaran 162 10
11 Mn/Almadeena GMTMS Muhammathu Ilyas Faththima 161 11
12 Mn/Vellankulam GTMS  Koodeswaran Diyulan 156 12
13 Mn/Kaddayadampan RCTMS Gnanakumar Suren 156 12
14 Mn/Karunkandal RCTMV Merin Juniska Suventhira raja Silvester 155 14
15 Mn/Marathikannadi RCTMS V.Mery Annat 155 14
16 Mn/Andankulam RCTMS Abisha Balachanthiran 153 16
17 Mn/Vaddakandal GTMS Ketheeswaran Kayaliniyan 150 17

தகவல்-வலையக்கல்விப்பணிமனை-மடு
தொகுப்பு-வை-கஜேந்திரன்-



மன்னார் மாவட்டத்தின் மடு கல்விவலையத்தின் முழுமையான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இதோ..... Reviewed by Author on October 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.