அண்மைய செய்திகள்

recent
-

பஸ்களின் வழித்தட தண்டப்பணம் 2 இலட்சமாக உயர்வு

நாட்டில் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் இயங்கும் பஸ்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



இதன்படி ஒரு இலட்சமாக இருந்த தண்டப்பணத்தை 2 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ்களின் வழித்தட தண்டப்பணம் 2 இலட்சமாக உயர்வு Reviewed by NEWMANNAR on November 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.