📷 மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று 📷
2016 ம் ஆண்டுக்கான 3ஆவது அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய அவர்களின் தலைமையில் இடம்பெறுகிறது.
இடம்பெறும் இந்நிகழ்வில் கைத்தொழில் வர்த்தகம் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களும் இணைத்தலைவர்களான வடமாகாண சபை முதலமைச்சர் சி .வி .விக்னேஸ்ஸ்வரன் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் காதர் மஸ்தான் , திரு சார்ள்ஸ் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ரிப்கான் பதியுதீன் , சிறாய்வா திரு சத்தியலிங்கம் ,திரு டெனிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
📷
இடம்பெறும் இந்நிகழ்வில் கைத்தொழில் வர்த்தகம் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களும் இணைத்தலைவர்களான வடமாகாண சபை முதலமைச்சர் சி .வி .விக்னேஸ்ஸ்வரன் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் காதர் மஸ்தான் , திரு சார்ள்ஸ் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ரிப்கான் பதியுதீன் , சிறாய்வா திரு சத்தியலிங்கம் ,திரு டெனிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
📷
📷 மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று 📷
Reviewed by NEWMANNAR
on
November 21, 2016
Rating:

No comments:
Post a Comment