வவுனியா பட்டானிச்சூரில் விபத்து -Photos
வவுனியா பட்டானிச்சூரில் இன்று மாலை இவ்விபத்து நடைபெற்றுள்ளது.
இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,வவுனியாவில் இருந்து நகரசபையின் குப்பை அகற்றும் வாகனத்துடன் மன்னார் வீதியினூடாக பயணித்த கயஸ்ரக வாகனம் மோதுண்டு வயலுக்குள் புகுந்தது.
இவ்விபத்தில் கயஸ் வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளான போதும் சாரதி சிறு காயத்துடன் தப்பினார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.
வவுனியா பட்டானிச்சூரில் விபத்து -Photos
Reviewed by NEWMANNAR
on
November 24, 2016
Rating:

No comments:
Post a Comment