அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் கலாச்சார விழா----29-12-2016


மன்னார் பிரதேச கலாசாரப்பேரவை பெருமையுடன் வழங்கும்  பிரதேச இலக்கிய விழா பிரதேச செயலாளர் திரு.கே.வசந்தகுமார் அவர்களின் தலமையில்  மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் கலாச்சார விழா வருடாவருடம் நடைபெறுகின்றது இம்முறையும் மன்னார் தேசிய இந்துக்கல்லூரியில் 29-12-2016  வியாழக்கிழமை பிற்பகல் 2-00 மணியளவில் நடைபெறவுள்ளது.
  இலக்கிய விழா நிகழ்விற்கு  அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கிறோம்.



மன்னார் மாவட்டத்தின் கலாச்சார விழா----29-12-2016 Reviewed by Author on December 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.