அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் பாரிய விபத்து: ஒருவர் படுகாயம்-Photos

A 9 வீதியில் கனகராஜன்குளம் பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றி சென்ற கொள்கலன் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி உயரழுத்த மின்மார்கம் உள்ள கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாக்கியது.

விபத்தின் காரணமாக சாரதி படு காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்





வவுனியாவில் பாரிய விபத்து: ஒருவர் படுகாயம்-Photos Reviewed by NEWMANNAR on December 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.