உலகின் வினோதமான நினைவிடங்கள்...
கார்ஹெஞ்
அமெரிக்காவில் அல்லையன்ஸ் மற்றும் நெப்ராஸ்கா என்ற பகுதியில், 1987-ல் ஒரு சோதனை கலைஞரால் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் மனித உருவம் போல கார்களை வைத்து உருவாக்கியுள்ளார்.

அர்ஜென்டினா
தென் அமெரிக்காவில் அமைந்த அர்ஜெண்டினா எனும் பகுதியில், பெரிய பூ போன்ற வடிவில் இந்த நினைவிடம் அமைந்துள்ளது.
இந்த நினைவிடம் காலையில் பூத்து, மாலையில் சூரிய அஸ்தமனத்திர்கு பின் மூடிக் கொள்ளுமாம். இது விரியும் போது 105 அடியும், மூடிக் கொள்ளும் போது 175 அடி உயரமும் இருக்கும்.

பெல்ஜியம்
இந்த நினைவிடமானது பெல்ஜியத்தில் உள்ள ஹிஸ்டாரிக் பல்கலைகழக நூலகத்தின் எதிரில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஜேன் பாப்ரே என்ற பெல்ஜியன் கலைஞர் ஒரு பூச்சியின் உடலை வைத்து வடிவமைத்துள்ளார்.

உலகின் வினோதமான நினைவிடங்கள்...
Reviewed by Author
on
February 22, 2017
Rating:

No comments:
Post a Comment