மன்னார் இளைஞர்கள் யுவதிகளே கலைஞர்களே உங்களுக்காக….
இலங்கையில் கலாசார அமைச்சினால் நடாத்தப்படுகின்ற போட்டிகள் பின்வருமாறு…..
அரச புகைப்பட விழா-2017
அரச ஓவிய சிற்ப விழா-2017
தேசிய கையெழுத்துப்பிரதி போட்டி-2017
அரச நாடக விழா-2017
அரச குறுநாடக விழா-2017
பிரதேச மற்றும் மாவட்ட இலக்கியப்போட்டி-2017-2018
சிறந்த நூல் தேர்வு-2016 வெளிவந்தவை01-01-2017-31-12-2017
சிறந்த நூல்கொள்வனவு-2016 வெளிவந்தவை 01-01-2017-31-12-2017
இப்போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களை உங்களது பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலகத்தில் உள்ள கலாசார உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். முடிவுத்திகதி 03-03-2017 விரைந்து செயற்படுங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தி தமிழ் வளர்ப்போம்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்னார் இளைஞர்கள் யுவதிகளே கலைஞர்களே உங்களுக்காக….
Reviewed by Author
on
February 24, 2017
Rating:

No comments:
Post a Comment