புடினை எதிர்த்தால் மரணம் நிச்சயம்! அதிர வைக்கும் உண்மைகளுடன்
ரஷ்ய கூட்டமைப்பின் ஆட்சித் தலைவராகவும், ரஷ்யா ஜனாதிபதியாகவும் நாட்டை ஆட்சி செய்து வருகிறார் விளாடிமிர் புடின்.
இவரை எதிர்த்து பேசினாலே மிகப்பெரிய தலைவர்களாக இருந்தாலும் சரி தண்டனை மரணம் தான் என பேசப்படுகிறது.
இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்களை கூட குறிப்பிடலாம், தற்போதைய நிலையில் கூட அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் வெற்றி பெறுவதற்கு புடின் தான் காரணம் என கூறப்படுகிறது.
புடினை எதிர்த்தால் மரணம் நிச்சயம்! அதிர வைக்கும் உண்மைகளுடன்
Reviewed by Author
on
February 03, 2017
Rating:

No comments:
Post a Comment