-மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் விநியோகம் தொடர்பான முக்கிய அறிவித்தல்.PHOTOS
மன்னார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற உலர்வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்கு அமைவாக மன்னார் நகர பிரதேசத்தில் உள்ள நீர்த்தாங்கியில் திருத்த வேலை நடைபெறுவதனால் கடந்த சில தினங்களுக்கு நீர் வழங்கலில் போது நீரின் வேகம் குறைந்த நிலையில் காணப்படும் என மன்னார் தேசிய நீர் வலங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
-அதற்கமைவாக நீர் விநியோகமானது எழுத்தூர் மற்றும் பள்ளிமுனை நீர்த்தாங்கிகளில் இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டியதன் காரணமாக நேற்று 17 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நீர் விநியோகத்தின் பாய்ச்சலில் வேகம் மன்னார் நகரப்பகுதியில் குறைவாக காணப்படும் எனவும்,முற்றாக பாதீக்கப்படுகின்ற பாவனையாளர்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் விநியோகம் வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மன்னார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
-மன்னார் நிருபர்-
(18-02-2017)
-

-மன்னார் நிருபர்-
(18-02-2017)
-
-மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் விநியோகம் தொடர்பான முக்கிய அறிவித்தல்.PHOTOS
Reviewed by NEWMANNAR
on
February 18, 2017
Rating:

No comments:
Post a Comment