மன்னார் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2017
மன்னார் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியானது இம்மாதம் 16ம் 17ம் 18ம் திகதிகளில் முருங்கன் மவி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் உதவிச் செயலாளர் திரு நந்தகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நானாட்டான் பிரதேச வைத்திய அதிகாரி திரு வெற்றிநாதன் அவர்களும் முசலி பிரதேச வைத்திய அதிகாரி திரு ஒஸ்மன் சாள்ஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கு மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன் அவர்கள் தலைமை தாங்கினார்
சிறந்த வீரர்களாக தெரிவுசெய்யப்பட்டோர்
இல பெயர் பால் வயதுப்பிரிவு பாடசாலை கோட்டம்
01 ஆ.து. சரோன் மியஸ் ஆண் 12 மன் /அரிப்பு றோ க த க முசலி
02 து.யு. றுக்சாயினி பெண் 12 மன் /நானாட்டான் மவி நானாட்டான்
03 து. கோபிசன் ஆண் 14 மன்/முருங்கன் மவி நானாட்டான்
04 வு.அபிசா மார்க் பெண் 14 மன் /சென் ஆன்ஸ் மமவி நானாட்டான்
05 ஏ.நிரோசா பெண் 14 மன் ஃகற்கிடந்தகுளம் றோ க த க நானாட்டான்
06 சு. றஸ்கான் ஆண் 16 மன் ஃபற்றிமா மமவி மன்னார்
07 து. அபிசா பெண் 16 மன் /சிலாவத்துறை அ மு க பா முசலி
08 யு.ஆபிக்சன் ஆண் 18 மன் /சென் ஆன்ஸ் மமவி நானாட்டான
09 வு. மரியராணி பெண் 18 மன் /முருங்கன் மவி நானாட்டான்
10 N. வினோதினி பெண் 18 மன் /உயிலங்குளம் றோ க த க நானாட்டான்
11 து.யு.றொஜன் பெனாண்டோ ஆண் 20 மன்/அரிப்பு றோ க த க முசலி
12 ளு.பிரியதர்சினி பெண் 20 மன்/ கௌரியம்பாள் அ த க பா மன்னார்
13 ளு.மதுரா பெண் 20 மன் ஃகற்கிடந்தகுளம் றோ க த க நானாட்டான்
புள்ளிகள் அடிப்படையில் முதல் 5 பாடசாலைகள் விபரம்
இல பாடசாலை ஆண் பெண் மொத்தம் கோட்டம்
01 மன் / நானாட்டான் மவி 59 106 165 நானாட்டான்
02 மன்/சென் ஆன்ஸ் மமவி 119 19 138 நானாட்டான்
03 மன் /பற்றிமா மமவி 81 52 133 மன்னார்
04 மன்/கற்கிடந்தகுளம் றோ க த க 21 94 115 நானாட்டான்
05 மன் /முருங்கன் மவி 49 59 108 நானாட்டான
கோட்டங்களின் புள்ளிகள்
இல கோட்டம் புள்ளிகள்
01 நானாட்டான் 585
02 மன்னார் 396
03 முசலி 114

Reviewed by NEWMANNAR
on
March 21, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 21, 2017
Rating:

No comments:
Post a Comment