இலவச அடிப்படை ஆங்கில பயிற்சிநெறி-----மன்னார் இளைஞர் யுவதிகளே உங்களுக்காக......
மன்னார் இளைஞர் யுவதிகளே உங்களுக்காக......
அபிவிருத்தி மற்றும் பயிற்சிகளுக்கான நிலையமும் CDT-YMCA இணைந்து கா.பொ.சா/தா மற்றும் கா.பொ.த.உ/த பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான 03 மாதகால பயிற்சிநெறி.
விண்ணம்பங்களை மன்னார் YMCA அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் (மன்னார் பொதுவிளையாட்டரங்கிற்கு முன்னாள்)
விண்ணப்பங்களை முடிவுத்திகதி 10-03-2017
வகுப்புக்கள் ஆரம்பம் 18-03-2017-(சனிக்கிழமை)
இப்பயிற்சி நெறி முடிவில் தரமான சான்றிதழ் வழங்கப்படும்
தொடர்புகளுக்கு-
பணிப்பாளர்
அபிவிருத்தி மற்றும் பயிற்சிகளுக்கான நிலையம்
மன்னார்
077-3521588
077-5307772
தொடர்புகளுக்கு-
தலைவர்
YMCA
0232222159
தொகுப்பு-வை-கஜேந்திரன்-
இலவச அடிப்படை ஆங்கில பயிற்சிநெறி-----மன்னார் இளைஞர் யுவதிகளே உங்களுக்காக......
Reviewed by Author
on
March 07, 2017
Rating:

No comments:
Post a Comment