யாழ்ப்பாணத்தில் புதிய நோய் : எச்சரிக்கையாக இருக்க அறிவுரை
யாழ்ப்பாணத்தில் ஒருமாதகாலமாக புதியதொரு சுவாசம் தொடர்புபட்ட நோய் பரவிவருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஜமுனாநந்தா தெரிவித்துள் ளார்.
அத்துடன் இந்நோயினால் சராசரி யாக நாௌான்றுக்கு 1000 பேர் வரை யில் சிகிச்சைக்காக வந்துசெல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்நோயின் தாக்கம் தொடர்பாகவும்,
அதனை தவிர்ப்பதற்கானவழிமுறைகள்தொடர்பாகவும்வைத்தியர்ஜமுனாந்தாகேசரிவாரவெளியீட்டிற்குதெரிவித்ததாவது,
தற்போது அண்மையானஒருமாதகாலமாகபுதியஒருநோய்பரவிவருகின்றது. இந் நோயானதுஇன்புளுவன்ஸாவைரஸால்ஏற்படுகின்றது. இதனால் சராசரியாகயாழ். போதனா வைத்தியசாலையின்வெளிநோயாளர்பிரிவில்400 பேர் வரையில்சிகிச்சைக்காகவருகைதரும்நிலையில்தற்போதுஇவ்எண்ணிக்கைஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந் நோயின்தாக்கமானதுவித்தியாசமானதாகஉள்ளது. குறிப்பாக இந்நோயின்அறிகுறியாகதொடர்ச்சியானகாச்சல், உடல் வலி, சளி, தும்மல் காணப்படல்போன்றஅறிகுறிகள்தென்படும். குறிப்பாக இந்நோயின்அறிகுறியும், டெங்கு நோயின்அறிகுறியும்ஒரேமாதிரியாகஇருப்பதால்மக்கள்இந்நோயைடெங்குநோயாகதவறாகநினைக்கும்சந்தர்ப்பங்களும்உண்டு.
ஒருவருக்கு இந்நோய்காணப்படும்போதுஅவரதுதும்மலாலேயேஇந்நோயாய்மற்றையவர்களுக்குதொற்றுகின்றது. அதாவது ஒருவர்மற்றவருக்குஎதிராகதும்மும்போதுஅவரதுதும்மலில்இருந்துமற்றவருக்குசிந்தும்சளியால்இந்நோய்பரவுகின்றது.
இந் நோயானதுகுழுந்தைகள் மற்றும்வளர்ந்தவர்களில்சளரோகநோயாளர்கள், கர்பவதிகள், அஸ்மா நோயாளிகள், போன்றவர்களை அதிகம்தாக்குகின்றது. இந்நிலையில் இந்நோயால்பாதிக்கப்பட்டவர்களுக்குநீர்ராகாரம், நீர்சத்து நிறைந்தஉணவுகள்கொடுக்கவேண்டியதுடன்வைத்தியசாலைக்குவருபவர்களுக்குஅவர்களின்நோயின்தாக்கஅளவைபொறுத்துசிகிச்சைவழங்கப்பட்டுவருகின்றது.
இவ்வாறான நிலையில்இந்நோயினைதவிர்க்கவேண்டுமாயின்தற்போதையசூழ்நிலையில்அதிகளவானசனநெருக்கம்நிறைந்தஇடத்திற்குசெல்வதைதவிர்க்கவேண்டும். ஏனெ னில்சுவாசம்தொடர்பானநோயாததால்அதிகளவானமக்கள்நெரிசலானஇடத்தில்இந்நோய்பரவுவதுஇலகுவானதாகஇருக்கும். மேலும் ஒருவர்தும்மும்போதுமற்றையவருக்குஎதிரேதும்மாதுஇருக்கவேண்டும். இந் நோயின்கிருமியானதுசுமார்ஒருமீற்றர்வரைதொற்றிக்கொள்ளும்தன்மையுடையதாகும்.
அத்துடன் ஒருவர்தும்மும்போதுகைக்குட்டைகளைபயன்படுத்துவதுடன்சளிஏற்படும்போதுஅதற்காகபயன்படுத்தப்படும்துண்டுகளைபின்னர்தீயிட்டுஎரிக்கவேண்டும். இதேபோன்று கைகளைநன்குசுத்தமானநீரில்சவர்காரம்இட்டுகழுவியபின்னரேஎந்தவிதமானவேலைகளையும்செய்யவேண்டும். இவற்றினூடாகவே இந்நோயின்தாக்கத்தைகட்டுப்படுத்தமுடியும். இவற்றைவிட இந்நோய்தொடர்பானஅறிகுறிகள்காணப்படுமாயின்உடனடியாகஅருகில்உள்ளவைத்தியசாலைகளுக்குசென்றுவைத்தியரின்ஆலோசனைகளைபெற்றுக்கொள்ளவேண்டும்எனவும்வைத்தியர்ஜமுனாந்தாமேலும்தெரிவித்திருந்தார்.

Reviewed by NEWMANNAR
on
March 19, 2017
Rating:

No comments:
Post a Comment