மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் க.பொ.சாதாரணதர பரீட்சை......
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள்
மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் க.பொ.சாதாரணதர பரீட்சைப் (2016) பெறுபேறுகள்
ஆங்கில மொழி மூலமான பெறுபேறுகள்
1. செல்வன் E.R.S.M.பானுசன் மிராண்டா - 9A
2. செல்வன் K.டிலாந்தன் - 9A
3. செல்வன் B.J.யூட் மிதூர்சன் - 9A
4. செல்வன் C.M.கிளின்சன் மிராண்டா - 9A
தமிழ் மொழி மூலமான பெறுபேறுகள்
1. செல்வன் K.சோன் ஜெசுகரன் - 8A1B
2. செல்வன் V.கிறிஷ்சாந்தன் - 8A1B
3. செல்வன் A.பிரவின் - 8A1C
இவ் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை அதிபர் அருட்.சகோ.ச.இ.றெஜினோல்ட் ,ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் , பழயை மாணவர் சங்கம் ஆகியோருடன் இணைந்து நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாகவும் பாராட்டுகின்றோம்.
-வை.கஜேந்திரன்-
மன்.அல் அஷ்ஸார் தேசிய கல்லூரியின் க.பொ.சாதாரணதர பரீட்சை....
மன்.புனித பத்திமா மத்திய மகா வித்தியாலயம் க.பொ.சாதாரணதர பரீட்சை......முடிவுகள் முழுமையாக
மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி (தேசிய பாடசாலை) க.பொ.சாதாரணதர பரீட்சை....முடிவுகள்
மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியின் க.பொ.சாதாரணதர பரீட்சை......2016
மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் க.பொ.சாதாரணதர பரீட்சை......2016
மன் /புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தின் 2016ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை முடிவுகள்
மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் க.பொ.சாதாரணதர பரீட்சை......
Reviewed by Author
on
March 30, 2017
Rating:

No comments:
Post a Comment